2வது இளையோர் டெஸ்ட் இங்கிலாந்து திணறல்
Advertisement
ராக்கி பிளின்டாப் 16 ரன்னில் வீழ்ந்தார். இடையில் நீண்ட நேரம் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டு மீண்டும் துவங்கியது. 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 59 ரன் எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் ஆதித்ய ராவத் 2 விக்கெட் வீழ்த்தினார்.
Advertisement