கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்
09:20 AM Jun 17, 2024 IST
Advertisement
கோவை: கோயம்புத்தூர் அருகே வனப்பகுதியில் யானை தாக்கியதில் காயம் அடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நரசிபுரம் அருகே வண்டிக்காரனூரைச் சேர்ந்த ஜெயசூர்யா (29)வை ஒற்றை காட்டு யானை தாக்கியது.
Advertisement