இளைஞர் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கில் ரூ.8 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: இளைஞர் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பொய் வழக்கால் 8 ஆண்டுகளாக வேலையை இழந்த இளைஞருக்கு 3 மாதத்தில் ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement