சிவகங்கை: சிங்கம்புணரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!!
சிவகங்கை: சிங்கம்புணரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பட்டாசு கடையில் வேலை செய்துவிட்டு பைக்கில் வீடு திரும்பியபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது.
Advertisement
Advertisement