கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் பலி
11:00 AM Nov 09, 2025 IST
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வாட்டர் வாஷ் கடையில் மின்சாரம் தாக்கி இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்கீரனூரைச் சேர்ந்த அரவிந்த், கரீம்ஷா தக்காவைச் சேர்ந்த ஷாகில் இருவரும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியது.
Advertisement
Advertisement