இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி ஆய்வு
Advertisement
திருப்புவனம் காவல்நிலையத்தில் நிகிதா யாரிடம் புகார் கொடுத்தார் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார். இதனை அடுத்து திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றும் 50 போலீசாரும் வரவழைக்கப்பட்டு சாதாரண உடையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். நீதிபதி காவல் நிலையத்தில் ஆய்வு முடித்த பிறகு அனைவரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தவுள்ளார்.
மேலும் உயர்நீதிமன்றம் வரும் 8-ம் தேதிக்குள் விசாரணை நடத்திமுடித்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு பிறபித்துள்ளது.
Advertisement