இளைஞர் அடித்துக் கொலை: 3 பேர் கைது
10:18 AM Oct 30, 2025 IST
போடி அருகே மதுபோதையில் நண்பனின் மனைவியை பற்றி தவறாக பேசிய இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொட்டக்குடியில் இளைஞர் கருப்பசாமியை கொலை செய்த சுரேஷ், மாசிலாமணி மற்றும் சிறுவன் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement