இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம்: இயல் இசை நாடக மன்றம் அறிவிப்பு
இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களின் பெயர் பட்டியல்:
குரலிசை கலைஞர்கள்: பா.ஹரிப்பிரியா - மதுரை, கி.மீரா - கோவை, பி.மதுஸ்ரீ- மதுரை, ப்ரீத்தி சேதுராமன் - சென்னை, சமன்விதா ஜி.சாசிதரன் - சென்னை, வி.லாவண்யா - சென்னை, எஸ்.ஸ்வராத்மிகா - சென்னை, நந்திதா கண்ணன் - சென்னை, வெ.கன்யாகுமரி - கோவை, வி.கிருஷ்ண சாய் - வி.முகுந்த சாய் - சென்னை
தனி வயலின் கலைஞர்கள்: முகுந்தன் சாம்ராஜ் - மயிலாடுதுறை - ஆர்.ஸ்ரீ கிருதி - சென்னை
சாக்ஸபோன் கலைஞர்: டி.ஜி.என்.திருவருள் -சென்னை
கதாகலட்சேபம் கலைஞர்: ஹ.அனன்யா - சென்னை
நாதஸ்வரம் கலைஞர்கள்: ஷி.கேசவராஜ் - காஞ்சிபுரம், நி.உதயகுமார் - திருவள்ளூர்
பக்கவாத்தியம்: மா.கோகுல கிருஷ்ணன் - திருவாரூர்
மிருதங்க கலைஞர்கள்: ச.முத்துகுமரன் - மதுரை, ஹ.அபினவ் சங்கர் - மதுரை, எஸ்.விக்னேஷ் - மதுரை, ஐஸ்வர்யா - சென்னை, அநிருத். ஸ்ரீ - சென்னை, ஆர்.லட்சுமண் - சென்னை, கி.சாய் பிரசாத் - சென்னை, ராம்ஸ்மரண் கிருஷ்ணகுமார் - சென்னை, என்.ராமகிருஷ்ணன் - சென்னை, சஞ்சய் வேதாந்த் - சென்னை
கஞ்சிரா கலைஞர்: வி.முகுந்தசாய் - சென்னை
கடம் கலைஞர்: தி.ஆனந்த்மகராஜ் - சென்னை
பரதநாட்டிய கலைஞர்கள்: கீர்த்தனா சுப்பிரமணியன் - சென்னை, ஆ.சூர்யகலா-கிருஷ்ணகிரி, வைஷ்ணவி ஸ்ரீநிவாசன் - சென்னை, கோ.ஜாஹ்னவி - சென்னை, ம.அஷயா ஸ்ரீலலிதா-சென்னை, மானாசா ஸ்ரீராம்- சென்னை, வைஷாலி- சென்னை, சஹானா சுகுமார் - சென்னை, ஆர்.வனமாலிகா - சென்னை, ஹேமாவதி கலையரசன் - சென்னை, சாத்விகா கோபிநாதன் - சென்னை, எஸ்.மவுமிதா - சென்னை, ஷித்திகா பி.நாயர் - சென்னை
கிராமியக் கலைஞர்கள்: எம்.சங்கீத் ஸ்ரீராம் (பொம்மலாட்டம்) - தஞ்சாவூர், கு.ஜெயபிரசாத் (ஒயிலாட்டம்) - மதுரை, பா.கணபதி (ஒயிலாட்டம்) - மதுரை, வெ.விக்னேஷ் (கைசிலம்பம்) - திருப்பத்தூர் சு.பிரபு (கைசிலம்பம்) - திருப்பத்தூர், சு.வி.ரமணன் (கரகம்) சென்னை.