சொல்லிட்டாங்க...
* அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும், தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்கா விட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
                 Advertisement 
                
 
            
        * அதிமுகவில் இருந்து என்னை நீக்கினால் மகிழ்ச்சிதான். அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டு அதுகுறித்து தெரிவிப்பேன். - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
                 Advertisement 
                
 
            
        