சொல்லிட்டாங்க...
* பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் நிர்வாக அதிகார வரம்புகள் மீதான சோதனைகள் அதிகரித்துள்ளன. அரசின் நடவடிக்கையை எதிர்த்து ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இவை இருண்ட நாட்கள் ஆகும். - அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன்
Advertisement
* வரும் தேர்தலில் திமுகவுக்கே மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. அது கண்கூடாகவே தெரிகிறது. - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
Advertisement