சொல்லிட்டாங்க...
* கரூரில் நடந்தது விபத்து தான். எந்த தலைவரும் சொந்தக் கட்சித் தொண்டர் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்ற முதலமைச்சரின் கருத்து சரியே. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
Advertisement
* கரூர் பரப்புரை தொடங்குவதற்கு முன்பு காவல்துறைக்கு நன்றி சொல்லித்தான் விஜய் தன் பேச்சைத் தொடங்குகிறார். சாவு விழுந்தவுடன் அதே காவல்துறை மீது பழி போடுகிறார். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
Advertisement