சொல்லிட்டாங்க...
* கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தை சந்தித்தேன். என்னால பேசக் கூட முடியல.. அவங்க பேசுறதை கேட்டாலே.. - ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Advertisement
* தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த இதே நீதிபதி தலைமையில் தான் தனிநபர் ஆணையம் அமைத்தார் எடப்பாடி. இப்போது மட்டும் நம்பிக்கை இல்லையா? - தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
Advertisement