சொல்லிட்டாங்க...
* பீகார் பிரசாரத்தில் வாக்கு திருட்டு பற்றி பிரதமர் மோடி ஒருவார்த்தை கூட பேசாதது ஏன்? - மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி.
Advertisement
* நடிகர் விஜய்யின் பேச்சில் பக்குவம் இல்லை. வாங்கிய வெளிநாட்டு சொகுசு காருக்கு அரசுக்கு செலுத்த வேண்டிய நியாயமான வரியைக் கூட கட்டாமல் வரி ஏய்ப்பு செய்தவர் தான் விஜய். - அதிமுக மாஜி அமைச்சர் செம்மலை.
Advertisement