சொல்லிட்டாங்க...
12:05 AM Aug 09, 2025 IST
* கர்நாடக மாநிலத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வாக்குகள் திருட்டு நடந்துள்ளது. இதை அரசியல் சாசனத்தின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன். - நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி.
* ஊடுருவல்காரர்களை நம்பியே காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகளின் வாக்கு வங்கி உள்ளது. - ஒன்றிய அமைச்சர் அமித் ஷா.