சொல்லிட்டாங்க...
* மதுரைக்கு மெட்ரோ ரயில் தேவைப்படாது என்பதால்தான் ஒன்றிய அரசு அதை நிராகரித்துள்ளது. - தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
Advertisement
* பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது எனக்கே தெரியாது.. இது குறித்து தலைமையிடம் கேட்போம். - தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
Advertisement