சொல்லிட்டாங்க...
* எடப்பாடி என்னை விமர்சனம் செய்தது பற்றிக் கேட்கிறீர்கள். அவர் ஒன்றும் பெரிய தலைவர் இல்லை. அவருக்கு பதில் கூற வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. - தவெக நிர்வாகி செங்கோட்டையன்.
Advertisement
* திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெற்ற வளர்ச்சி ஏராளம். என் மனைவி கூட பாதி இந்தியர் தான். என் மகனுக்கு கூட சேகர் என்று தான் பெயர் சூட்டியுள்ளேன். - டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.
Advertisement