சொல்லிட்டாங்க...
* எடப்பாடி பழனிசாமியை பார்த்தாலே ரெண்டே விஷயம்தான் ஞாபகம் வரும். ஒன்னு கால்.. இன்னொன்னு கார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
Advertisement
* ஐசிசி தலைவர் பதவியில் கங்குலி தான் இருந்திருக்க வேண்டும். தற்போது இல்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் அவர் நிச்சயம் அந்தப் பொறுப்பை அடைவார். அதை யாராலும் தடுக்க முடியாது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
Advertisement