சொல்லிட்டாங்க...
01:00 AM Aug 16, 2025 IST
* மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை எப்போதும் போராடி, வாதாடி, வழக்குப் போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
* வளர்ந்த இந்தியாவை உருவாக்க, நாங்கள் ஒருபோதும் நிற்கவோ, தலைவணங்கவோ மாட்டோம். தொடர்ந்து கடினமாக உழைப்போம். பிரதமர் மோடி