சொல்லிட்டாங்க...
02:22 AM Aug 14, 2025 IST
* இது சுதந்திர நாடு, ஜனநாயக நாடு, யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கும் போகலாம். இப்படி செல்பவர்கள் எங்கேயும் நிலையாக இருக்க மாட்டார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி
* அதிமுகவின் போக்கு சரியில்லை. டெல்லியின் கட்டளைக்கு அடி பணிந்த இயக்கமாக அதிமுக இன்றைக்கு மாறி விட்டது. முன்னாள் எம்பி மைத்ரேயன்