சொல்லிட்டாங்க...
02:42 AM Nov 29, 2025 IST
* அதிமுகவை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். புலிக்கு வாலாக இருப்பேனே தவிர, எலிக்கு தலையாக இருக்க மாட்டேன். முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.
Advertisement
* சளைக்காமல் மக்கள் பணி செய்யும் தமாகாவின் குரல் பேரவையில் ஒலிக்கும். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.
Advertisement