சொல்லிட்டாங்க...
01:44 AM Nov 01, 2025 IST
* பேச ஆரம்பித்தால் நான் பல விஷயங்களை பேசிவிடுவேன். ஆனால் நான் பேசக்கூடாது. தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை.
Advertisement
* பிரதமர் மோடி பேசியது அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு.. இது ஆபத்தானது. விசிக தலைவர் திருமாவளவன்.
Advertisement