சொல்லிட்டாங்க...
04:02 AM Aug 10, 2025 IST
* துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததில் இருந்து ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. இது குறித்து அமித் ஷா அறிக்கை அளிக்க வேண்டும். கபில் சிபல் எம்.பி
* சில செய்திகளை எல்லாம் வெளியே சொல்ல முடியாது. அதுக்காகத் தான் அமைதியா இருக்கேன். நான் ஒண்ணும் பிடிவாதக்காரன் கிடையாது. பாமக தலைவர் அன்புமணி