சொல்லிட்டாங்க...
12:07 AM Jul 14, 2025 IST
Advertisement
* தேர்தல் ஆணையம் எப்போதுமே மோடி அரசின் கைப்பாவையாக இருந்து வருகிறது. மாநிலங்களவை எம்பி கபில் சிபல்
* நாட்டிலேயே தமிழ்நாடு சுகாதாரத் துறையில் முன்னணியில் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
Advertisement