சொல்லிட்டாங்க...
Advertisement
* நான் மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமி யார்? அவரை போன்று நான் சர்வாதிகாரமாகவும் தெனாவெட்டாகவும் பேச மாட்டேன். - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
Advertisement