சொல்லிட்டாங்க...
* எடப்பாடி பழனிசாமிக்கு பலவீனத்தை ஏற்படுத்த சலசலப்பை ஏற்படுத்தும் சில செல்லாக் காசுகளால் அதிமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Advertisement
* 2026 தேர்தலில் பழனிசாமி தோற்கடிக்கப்படுவார். அவருடன் செல்வதற்கு நாங்கள் தூக்கு மாட்டிக்கூட தொங்கிக் கொள்வோம். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
Advertisement