சொல்லிட்டாங்க...
* அதிமுகவில், பாமகவில் தற்போது நடந்து வருவது அவர்களது உட்கட்சி பிரச்னை. இருப்பினும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
Advertisement
* அதிமுக ஒன்றிணைந்து வருகின்ற சட்டசபை தேர்தலில், எங்கள் கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
Advertisement