சொல்லிட்டாங்க...
* அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவை, சீனா பயன்படுத்திக்கொள்கிறது. இந்தியாவை நிர்பந்தப்படுத்துகிறது. மோடி அதற்கு பணிகிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
Advertisement
* எந்த தேர்தலிலும் நிற்காத நடிகர் விஜய் கட்சிக்கு தேர்தலில் எத்தனை இடங்கள் என்பதை தமிழக மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
Advertisement