சொல்லிட்டாங்க...
* காலை உணவுத் திட்டத்துக்கு செய்யப்படுவது செலவு அல்ல. எதிர்காலத்தில், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமூகத்துக்கு தரப் போகின்ற முதலீடு இது. முதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
* எல்லைப்பகுதிகளில் மக்கள் தொகை மாற்றங்கள் வேண்டுமென்றே, திட்டமிட்டு நடைபெற்று வருகின்றன. இது நாட்டின் எல்லைப்பாதுகாப்பை நேரடியாக பாதிக்கின்றன. ஒன்றிய அமைச்சர் அமித்ஷா
Advertisement