சொல்லிட்டாங்க...
* எங்கள் கூட்டணி கட்சியின் தலைவர் இபிஎஸ். அவர்தான் முதல்வர் வேட்பாளர். இபிஎஸ் எந்த மன வருத்தத்திலும் இல்லை. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
Advertisement
* அரசியலுக்காக, வாக்குகளுக்காக விஜயகாந்தை விஜய் பயன்படுத்துகிறார் என்றால் அதை மக்களும் ஏற்க மாட்டார்கள். நாங்களும் ஏற்க மாட்டோம். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
Advertisement