யோகி ஆதித்யநாத்தும் உ.பி.க்கு ஊடுருவியவர்தான்: அகிலேஷ் யாதவ்
Advertisement
உத்தரப் பிரதேஷ்: உத்தரப் பிரதேசத்திலும் ஊடுருவியவர்கள் உள்ளார்கள். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உண்மையில் உத்தரகாண்ட்டில் இருந்து உ.பி.க்கு ஊடுருவியவர்தான். அவரை உத்தரகாண்ட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அண்டை நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் ஊடுருவி வருவதாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.
Advertisement