யோகேஸ்வரி போன்றோரின் வெற்றி, தனிநபர் வெற்றி அல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Advertisement
சென்னை: யோகேஸ்வரி போன்றோரின் வெற்றி, தனிநபர் வெற்றி அல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றி; கல்விதான் எங்கள் அடையாளம் என பறைசாற்றும் பண்பட்ட சமூகத்தின் வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமுதம் அடைந்துள்ளார். விருதுநகர் அரசு பள்ளியில் பயின்று மும்பை ஐ.ஐ.டி.க்கு தேர்வான மாணவி யோகேஸ்வரிக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement