ஏனாமுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு வருகை
10:40 AM Oct 27, 2025 IST
புதுச்சேரி : மோன்தா புயல் எதிரொலியாக ஏனாமுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு சென்றது. புதுச்சேரியில் இருந்து 60 போலீசார் விரைந்தனர். விசாகப்பட்டினத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு ஏனாம் வந்து உள்ளது.
Advertisement
Advertisement