தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் 3 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை!
Advertisement
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கனமழைக்கு வாய்ப்பு. 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் செப் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Advertisement