சந்தா கட்டணத்தை குறைத்தது எக்ஸ் தளம்
08:18 AM Jul 12, 2025 IST
Advertisement
வாஷிங்டன்: இந்தியாவில், 'புளு டிக்' சந்தா கட்டணத்தை எக்ஸ் தளம் 47 சதவீதம் வரை குறைத்தது. செல்போன் செயலியில், ஒரு மாதத்துக்கான பிரீமியம் சந்தா கட்டணம் ரூ.900-லிருந்து ரூ.470 ஆக குறைகப்பட்டுள்ளது.
Advertisement