நான் ஜனாதிபதி ஆகியிருப்பேன் - ராமதாஸ்
சென்னை: நான் நினைத்திருந்தால் இந்தியாவின் ஜனாதிபதி ஆகி இருப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அனைத்து பிரதமர்களும் எனக்கு நண்பர்கள்தான், எனக்கு பதவி ஆசை இல்லை. என் வாழ்நாள் முழுவதும் எந்த பதவிக்கும் வரமாட்டேன் என சத்தியம் செய்திருக்கிறேன் என்றும் கூறினார்.
Advertisement
Advertisement