உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர்; வெண்கலப் பதக்கம் வென்றார் அந்திம் பங்கல்!
09:53 AM Sep 19, 2025 IST
Advertisement
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை அந்திம் பங்கல் வெண்கலப் பதக்கம் வென்றார்.
53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அந்திம் பங்கல் வெண்கலப் பதக்கம் வென்றார்.
Advertisement