உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் அமன் ஷெராவத்
06:56 PM Sep 14, 2025 IST
உடல் எடை தேர்வில் தோல்வி அடைந்ததால் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அமன் ஷெராவத் இழந்தார். மல்யுத்த வீரர் அமன் ஷெராவத், பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பெருமைக்குரியவர் ஆவார்.
Advertisement
Advertisement