உலகக்கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிக்காக மைதானத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மதுரை: உலகக்கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிக்காக மதுரையில் மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். மதுரை பந்தயத் திடலில் ரூ.10 கோடி மதிப்பில் உலகத் தரத்தில் கட்டப்பட்ட ஹாக்கி மைதானம் திறந்துவைக்கப்பட்டது. உலகக் கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நவ.28 தொடங்கி டிச.10 வரை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement