உலகக் கோப்பை செஸ் - பிரக்ஞானந்தா தோல்வி
Advertisement
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். 4வது சுற்றில் டைபிரேக்கர் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா போராடி தோல்வி அடைந்தார். ரஷ்யாவின் டெளபவுடன் மோதிய 4வது சுற்று டிராவில் முடிந்ததால் டைபிரேக்கர் முறையில் போட்டி நடத்தப்பட்டது.
Advertisement