2029 மற்றும் 2031ம் ஆண்டுகளில் நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரை நடத்த இந்தியா விருப்பம்
07:29 AM Jul 07, 2025 IST
Share
Advertisement
டெல்லி: 2029 மற்றும் 2031ம் ஆண்டுகளில் நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. உலக தடகள போட்டிகளை நடத்தும் நகரங்களை தேர்வு செய்யும் பணி இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது. உலக தடகள போட்டியை நடத்தும் நகரத்தின் பெயர் 2026 செப்டம்பரில் அறிவிக்கப்பட உள்ளது.