16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் யூடியூப் கணக்கு வைத்திருக்க தடை: ஆஸ்திரேலியா அறிவிப்பு
Advertisement
இந்த சட்டத்தில் யூடியூப் செயலிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுவர்களுக்கான சமூக ஊடக தடை பட்டியலில் யூடியூப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி சிறுவர்கள் யூடியூப்பை பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கு யூடியூப் கணக்கு வைக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement