திருமணத்திற்கு மறுத்ததால் பாக். டிக்டாக் பிரபலம் விஷம் வைத்துக்கொலை
Advertisement
ஆனால் சுமீரா மறுத்ததால் அவரை விஷம் வைத்து கொன்றுவிட்டதாக சுமீராவின் 15 வயது மகள் தெரிவித்துள்ளார். தனது தாய்க்கு விஷ மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாகவும், அதுவே அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் அவர் கூறியதாக கோட்கி மாவட்ட காவல்துறை அதிகாரி அன்வர் ஷேக் தெரிவித்தார். இந்த வழக்கில் இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Advertisement