காங்கோ தேவாலயத்தில் துப்பாக்கி சூடு: 20க்கும் மேற்பட்டோர் பலி
Advertisement
அப்போது நேற்று அதிகாலை 1 மணியளவில் தேவாலயத்துக்குள் புகுந்த நேச நாட்டு ஜனநாயக படை என்ற அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் அங்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர். அங்கிருந்த வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றையும் கிளர்ச்சியாளர்கள் தீயிட்டு எரித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
Advertisement