உலக செஸ் கோப்பை ஹரிகிருஷ்ணா அசத்தல்
பாஞ்சிம்: உலக செஸ் கோப்பைக்கான 2வது சுற்றின் 2வது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய கிராண்ட் மாஸ்டர் ஹரிகிருஷ்ணா, பெல்ஜியம் வீரர் டேனியல் தர்தாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்தியர் பிரணவ், லித்துவேனியா வீரர் டைடஸ் ஸ்ட்ரெமாவிசியசை வீழ்த்தினார்.
Advertisement
Advertisement