உலக சாம்பியன்ஷிப் தொடர் இந்தியா - பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் டி20 ரத்து: தவான், ரெய்னா எதிர்ப்பு எதிரொலி
Advertisement
இத்தொடரில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி பர்மிங்காமில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பகல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பாக குற்றம் சாட்டியும், பாகிஸ்தான் அணியுடன் விளையாட முடியாது என, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கூறினர். இதனால், அப்போட்டி ரத்து செய்யப்பட்டது.
Advertisement