உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்த்குமார்
உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஆனந்த்குமார் தங்கம் வென்றார். உலக ஸ்கேட்டிங் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆனந்த்குமாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. நேற்று நடைபெற்ற 500 மீட்டர் ஓட்டத்தில் ஆனந்த்குமார் வெண்கலம் வென்றிருந்தார்.
Advertisement
Advertisement