உலகக் கோப்பை கால்பந்து; பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட் அரையிறுதிக்கு தகுதி
Advertisement
போட்டியின் முடிவில், ரியல் மாட்ரிட் அணி, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. வரும் 9ம் தேதி நடக்கும் அரை இறுதிப் போட்டியில் ஃப்ளுமினென்ஸ் - செல்ஸீ அணிகள் மோதவுள்ளன. வரும் 10ம் தேதி நடக்கும் மற்றொரு அரை இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி - ரியல் மாட்ரிட் அணிகள் மோதுகின்றன.
Advertisement