உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடர்: உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சாம்பியன்
உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சாம்பியன் பட்டம் பெற்றார். இறுதிப் போட்டியில் டை பிரேக்கரில் சீன வீரர் வெய் யீயை உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் வீழ்த்தினார். உஸ்பெகிஸ்தான் செஸ் வீரர் ஜவோகிர் சிந்தாரோவ் தனது 19 வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
Advertisement
Advertisement