மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு 339 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
Advertisement
மும்பை: மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு 339 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. நவி மும்பையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக லிச்ஃபீல்ட் 119, எலீஸ் பெர்ரி 77, கார்ட்னர் 63 ரன்கள் சேர்த்தனர்
Advertisement