மகளிர் உலகக் கோப்பை2025: 2ஆவது அரையிறுதி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
மும்பை: மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு 339 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 341 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
Advertisement
Advertisement